உரித்த பட்டாணி -2 கப்
பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது கப்
தக்காளி – 1 பொடியாக நறுக்கியது
அரைப்பதற்கு
வரமிளகாய் -10
சோம்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 6 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
கடுகு – 1 பூன்
பட்டாணியை உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, பின் தக்காளியை வதக்கவும்.
அடுத்து அரைத்ததை சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து பட்டாணியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும்.