25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

எளிய முறையில் முக அழகைப் பாதுகாக்க . . .

women beauty care tipsஇரத்தத்தில் ஏதேனும் குறையி ருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியம். கண்களைச் சுற்றி கரு வளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையி ல் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில

வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்ல து.

* முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலு ம் அது வடுக்களாக மாறும்.

* முகத்தைக் கழுவி மென்மையான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும்.

* மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எளிதில் சீரணமாகக் கூடிய உணவு களைச் சாப்பிட வேண்டும். உடல் சூடு ஏற்படாத வாறு இருக்க அதிகளவு தண்ணீர் அருந்த வேண் டும்.

* இரவுநேரங்களில் அதிகளவு கண்விழிப்பதை தவிர்க்கவேண்டும்.

6b49a sijarose1 hdfg* ஒரு நாளைக்கு குறைந்த து 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. உட ற்பயிற்சி செய்யாதவர்கள் தியானம், யோகா, செய்வது நல்லது.

* எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை த் தவிர்images?q=tbn:ANd9GcR765ka9hWGP63Nc7IcAd7Lzlu2mTVd8RZHl7JVkrBB2aLMksCicgப்பது நல்லது.

* மாதவிலக்குக் காலங்க ளில் சில பெண்களுக்கு முகத்தில் அதிகபருக்கள் தோன்றும். மாத விலக்கு முடிந்தவுடன் அவை தானாக போய் விடும். அந்த காலங்களில் மென்மையான உண வுகளை உண் பது நல்லது. *

Related posts

சோப் போட்டு குளித்தால் முகம் வறண்டு போகிறதா

nathan

தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். இயற்கை குறிப்புகள்…!!

nathan

டீன் ஏஜ் வயதினருக்கு ஏற்படும் முகப்பருக்களை சரி செய்ய

sangika

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

how get clean acne free face..பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா அரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்…

nathan

பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும் இதை முயன்று பாருங்கள்…..

sangika

செருப்பால் சிக்கிய இளைஞர்கள்!! ஆற்றில் மிதந்த இளம் பெண்ணின் சடலம்

nathan

நடிகை சௌந்தர்யாவை அப்படியே உரித்து வைத்து இருக்கும் பெண்.! வீடியோ

nathan