29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
201703311046226197 Sapota Pomegranate Salad. L styvpf
ஆரோக்கிய உணவு

புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்

வெயில் நேரத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். இந்த வகையில் இன்று மாதுளை சப்போட்டா சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

புத்துணர்ச்சி தரும் மாதுளை சப்போட்டா சாலட்
தேவையான பொருட்கள் :

மாதுளை முத்துக்கள் – 2 கப்,
சப்போட்டா – 3,
ஆப்பிள் – 2 துண்டுகள்,
லெமன் சாறு – அரை ஸ்பூன்
தேன் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

* சப்போட்டாவின் தோலை உரித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

* ஆப்பிளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த சப்போட்டா விழுது, பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் மற்றும் மாதுளை முத்துக்களை சேர்த்து நன்றாக கலக்கவும்.

* கடைசியாக தேன், லெமன் சாறு கலந்து பரிமாறவும்.

* மாதுளை சப்போட்டா சாலட் ரெடி.

* வித்தியாசமான இந்த சாலட், வெயில் நேரத்தில் உடலுக்கு மிகவும் நல்லது. 201703311046226197 Sapota Pomegranate Salad. L styvpf

Related posts

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பூண்டு லேகியம்-மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள்!

nathan

சுவையான கருணைக்கிழங்கு புளிக்குழம்பு

nathan

வெள்ளரிக்காய்க்குள் இத்தனை விஷயங்களா?

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு கிண்ணம் முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தோலுக்கு ஆரோக்கியம் தரும் கேரட்

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan