25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
C991B82E 415A 4717 9228 7351FC4831D2 L styvpf
பழரச வகைகள்

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும். இன்று பீட்ரூட் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் பீட்ரூட் ஜூஸ்
தேவையான பொருட்கள் :

பீட்ரூட் – 2
புதினா இலை – சிறிதளவு
பனை வெல்லம் – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
பால் – 1/2 கப்
ஏலக்காய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை :

* பனை வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும்.

* பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும்.

* அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட் புதினா, ஏலக்காய், இஞ்சி, பனை வெல்லம், உப்பு சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும்.

* அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

* சத்தான பீட்ரூட் ஜூஸ் ரெடி!C991B82E 415A 4717 9228 7351FC4831D2 L styvpf

Related posts

சூப்பரான இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி?

nathan

பாசுந்தி செய்வது எவ்வாறு….

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

nathan

கேரட் – பப்பாளி ஜூஸ் செய்வது எப்படி

nathan

சுவையான சீத்தாப்பழம் மில்க் ஷேக்

nathan

செம்பருத்தி பூ சர்பத்

nathan

காலையில் குடிக்க சத்தான கம்பு ஜூஸ்

nathan