27 C
Chennai
Wednesday, Feb 5, 2025
1473325377 2873
சிற்றுண்டி வகைகள்

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

தேவையானவை:

பச்சரிசி – ஒரு கப்
வாழைப்பழம் – ஒன்று
வெல்லம் – அரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
தேங்காய் துண்டுகள் – தேவையான அளவு
நெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் சேர்த்து… ஏலக்காய்த்தூள், பிசைந்த வாழைப்பழம் சேர்க்கவும்.

இதில் தேங்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து கரைத்து வைக்கவும். நெய்யை காய வைத்து கரைத்த மாவை சிறு சிறு அப்பங்களாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: குழிப்பணியாரக் கல்லிலும் நெய் விட்டு மாவை அப்பங்களாக சுட்டு எடுக்கலாம்.1473325377 2873

Related posts

சூப்பரான மிளகாய் பஜ்ஜி

nathan

சுரைக்காய் தோசை

nathan

குழந்தைகளுக்கான கேரட் – சீஸ் ஊத்தப்பம்

nathan

மாலை நேர சிற்றுண்டி பிரட் முட்டை உப்புமா

nathan

கொள்ளு மசியல்

nathan

கம்பு உப்புமா

nathan

மும்பை ஸ்பெஷல் தவா புலாவ் செய்வது எப்படி

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

nathan

முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா

nathan