26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703230910324540 How to Make sweet corn sundal SECVPF
சிற்றுண்டி வகைகள்

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி

குழந்தைகளுக்கு ஸ்வீன் கார்ன் மிகவும் பிடிக்கும். இன்று வித்தியாசமாக ஸ்வீட் கார்ன் வைத்து சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்வது மிகவும் எளிமையானது.

ஸ்வீட் கார்ன் சுண்டல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

ஸ்வீட் கார்ன் – ஒரு கப்,
பச்சை மிளகாய் – 2,
புதினா, கொத்தமல்லி – சிறிதளவு,
சோம்பு – கால் டீஸ்பூன்,
உப்பு – சுவைக்கு
தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

201703230910324540 How to Make sweet corn sundal SECVPF
செய்முறை :

* ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெந்த கார்ன் சேர்த்துக் கிளறவும்.

* பிறகு, நறுக்கிய கொத்தமல்லி, புதினா, தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கவும்…

* டேஸ்டி கார்ன் சுண்டல் தயார்.

Related posts

முட்டை தோசை

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

nathan

உப்பு அதிகரித்துவிட்டால்

nathan

சுவையான சத்தான வாழைப் பூ துவையல்

nathan

எள்ளு கடக் பூரி

nathan

பனீர் நாண்

nathan

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

திணைஅரிசி காய்கறி உப்புமா

nathan