29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
UTlRUuC
சிற்றுண்டி வகைகள்

சாக்லெட் சுவிஸ் ரோல்

என்னென்ன தேவை?

மைதா – 50 கிராம்,
கோகோ பவுடர் – 25 கிராம்,
கேரமல் எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
பெரிய சைஸ் முட்டை – 3,
பொடித்த சர்க்கரை – 100 கிராம்,
எண்ணெய் – 50 மி.லி.,
பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்,
பட்டர் பேப்பர் – 1/4 ஷீட்,
விப்பிங் கிரீம் – 4-6 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

முட்டையின் மஞ்சள் கரு, வெள்ளை கருவை தனியாக பிரிக்கவும். வெள்ளை கருவை எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் சர்க்கரையை கலக்கவும். பிறகு மஞ்சள் கருவை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து, எண்ணெய், எசென்ஸ் ஊற்றி நன்கு அடிக்கவும். பின் ஹான்ட் பீட்டர் கொண்டு மைதா, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் சேர்த்து, கட்டியில்லாமல் கலந்து, பட்டர் பேப்பர் போட்ட பேக்கிங் டிரேயில் ஊற்றி, ஸ்பூனால் சமப்படுத்தி, 200 டிகிரி செல்சியஸில் 5 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட அவனில், 10-15 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். ஆறியதும் விப்பிங் கிரீம் தடவி, மெதுவாக ரோல் செய்து, ஃப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைத்து, பின் வட்ட வட்டமாக வெட்டி பரிமாறவும்.UTlRUuC

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

சத்து நிறைந்த தினை காய்கறி கிச்சடி

nathan

கடலைப்பருப்பு ஸ்வீட் கேசரி

nathan

சுவையான அவல் உப்புமா

nathan

பிரண்டை சப்பாத்தி

nathan

கோதுமை மசாலா சிப்ஸ் செய்முறை விளக்கம்

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

பொங்கல் ஸ்பெஷல்: அவல் சர்க்கரைப் பொங்கல்

nathan

மாலைநேர டிபனுக்கு ஏற்ற மைசூர் போண்டா

nathan