27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
samayal 005 2989705h
சிற்றுண்டி வகைகள்

ஜெல்லி பர்பி

என்னென்ன தேவை?

இளநீர் – ஒரு கப்

அகர் அகர் (ஒரு வகை கடல்பாசி) – ஒரு டீஸ்பூன்

சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

தேங்காய்ப் பால் – ஒரு கப்

சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் இளநீரை ஊற்றி அதில் அதில் அகர் அகர், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பில்வையுங்கள். ஐந்து முதல் எட்டு நிமிடம்வரை கிளறுங்கள். சிறிது கெட்டியானதும் ஒரு அலுமினிய டிரேயில் கொட்டிப் பரப்பிவிடுங்கள். இதேபோல் தேங்காய்ப் பாலையும் செய்து முதலில் கொட்டிய இளநீரின் மேல் (கொஞ்சம் கெட்டியாக ஆனதும்) கொட்டிப் பரப்புங்கள். அரை மணி நேரத்தில் நன்றாகப் பிடித்துக்கொள்ளும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.samayal 005 2989705h

Related posts

தினை இனிப்புப் பொங்கல்

nathan

கோதுமை ரவை கேரட் புட்டு

nathan

சுவையான சத்தான பாசிப்பருப்பு வெங்காய அடை

nathan

சுறாப்புட்டு

nathan

மொறு மொறுப்பாக காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி

nathan

லெமன் இடியாப்பம்

nathan

பாலக்கோதுமை தோசை

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான டைமண்ட் பிஸ்கெட்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

nathan