27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
9tCp0rF
கேக் செய்முறை

கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்

என்னென்ன தேவை?

முட்டை – 2,
சர்க்கரை -200 கிராம்,
மைதா – 125 கிராம்,
கேரட் – 250 கிராம்,
முந்திரிப்பருப்பு அல்ல்து வால்நட் -60 கிராம்,
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
பட்டைத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 180 கிராம்,
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

எப்படிச் செய்வது?

சர்க்கரை, முட்டை, இரண்டையும் கலந்து அடிக்கவும். கரகரப்பாகப் பொடித்த முந்திரி சேர்க்கவும். இதற்குள் மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலிக்கவும். சலித்த மைதாவை அடித்த சர்க்கரை, முட்டையுடன், கேரட் கலவையையும் சேர்க்கவும். கடைசியில் உப்பு, பட்டைத்தூள், ஏலக்காய்ப்பொடி, எண்ணெய் சேர்த்துக் கலக்கியப் பின், பேக்கிங் டிரேயில் கொட்டி 180 டிகிரி செல்சியசில் பேக் செய்யவும்.9tCp0rF

Related posts

அன்னாசி பழ கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

உருளைக்கிழங்கு பான்கேக்

nathan

கடலைமாவு கோவா பர்பி கேக்

nathan

பலாப்பழ கேக்

nathan

சாக்லெட் பிரெளனி

nathan

வெனிலா சுவிஸ் ரோல்

nathan