zfrqYK4
ஐஸ்க்ரீம் வகைகள்

இளநீர் வழுக்கை ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

கிரீம் – 1 கப்
இளநீர் வழுக்கை – 2 கப்
கன்டன்ஸ்டு மில்க் – 1/2 கப் – 3/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
இளநீர் – 1 கப்


எப்படிச் செய்வது?

ஒரு ஜாரில் தேங்காயை எடுத்து அத்துடன் சர்க்கரை, கன்டன்ஸ்டு மில்க், தண்ணீர் சேர்த்து நன்றாக மசிக்கவும். ஒரு கிண்ணத்தில் அதை ஊற்றி அதில் சிறிது துண்டாக்கப்பட்ட இளநீர் வழுக்கையை சேர்க்கவும். இப்போது அதே ஜாரில் கிரீம்யை எடுத்து மசித்து தேங்காய் கலவையின் மீது ஊற்றி நன்றாக கலக்கி, ஒரு பாதுகாப்பான கிண்ணத்தில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் ஃபிரீசரில் வைக்கவும். பின் பரிமாறவும்.zfrqYK4

Related posts

ஃபிரைடு ஐஸ்கிரீம்

nathan

வீட்டிலேயே செய்யலாம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan

வைட்டமின் சி ஸ்மூத்தீ

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan

மாம்பழ குச்சி ஐஸ் செய்து சுவையுங்கள்!

nathan