26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
இனிப்பு வகைகள்

கோவா- கேரட் அல்வா

என்னென்ன தேவை?

துருவிய கேரட்- 250 கிராம்,
கோவா – 50 கிராம்,
சர்க்கரை – அரை கப்,
கன்டைன்ஸ்டு மில்க் – அரை கப்,
நெய் – அரை கப்,
முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட நட்ஸ் – தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

துருவிய கேரட்டை நெய்யில் நன்கு வதக்கவும். கோவா, சர்க்கரை,கன்டைன்ஸ்டு மில்க் சேர்த்து மேலும் கிளறவும். வறுத்த நட்ஸ் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து சுருளக் கிளறி இறக்கவும்.

Related posts

பூந்தி லட்டு

nathan

கருப்பட்டி நெய்யப்பம்

nathan

தீபாவளி ஸ்பெஷல்: தேங்காய் லட்டு

nathan

முட்டை வட்லாப்பம் : செய்முறைகளுடன்…!

nathan

தித்திப்பான சேமியா கேசரி செய்வது எப்படி

nathan

இளநீர் பாயாசம்

nathan

கேரட் அல்வா

nathan

பிரட் ஜாமூன்

nathan

பொட்டுக்கடலை உருண்டை

nathan