23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
FAq9QJj
இனிப்பு வகைகள்

கடலை உருண்டை

என்னென்ன தேவை?

வேர்கடலை – 2 கப்
வெல்லம் – 1 கப்
தண்ணீர் – 1/2 கப்
நெய் – சிறிது

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் வேர்கடலையை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். பின் ஒரு கடாயில் வெல்லம் எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும். பிறகு அவற்றை வடிகட்டி மற்றொரு கடாயில் ஊற்றி கொதிக்க விடவும். பதம் வந்த பின் பாகில் வேர்கடலை சேர்த்து நன்கு கலக்கவும். அவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு கையில் சிறிது நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும். சுவையான கடலை உருண்டை தயார்.FAq9QJj

Related posts

சுவையான அன்னாசிப்பழ புட்டிங்..

nathan

ஸ்பெஷல் இனிப்பான ஜாங்கிரி

nathan

பூந்தி செய்வது எப்படி ??? tamil cooking

nathan

கடலை மாவு பர்பி

nathan

தீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி

nathan

சுவையான கோதுமைப் பால் அல்வா

nathan

சுவையான இனிப்பு போளி

nathan

ருசியான சோளன் சேர்த்து செய்த கொழுக்கட்டை….

sangika

இந்த தீபத் திருநாளில் உங்கள் வீட்டின் பலகாரம்!

nathan