30 C
Chennai
Saturday, Jul 11, 2026
சூப் வகைகள்

புளிச்ச கீரை சூப்

தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை – 1 கட்டு
பட்டை – 1
பூண்டு – 2 பல்
வெங்காயம் – 1
நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டை, பூண்டை தட்டி வைக்கவும்.

* புளிச்சகீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, பூண்டை போடவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும்.

* உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* கீரை நன்கு வதங்கியதும் வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும்.

Related posts

தாய்லாந்து கோகனட் சூப்

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

nathan

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

nathan

பாலக் கீரை சூப்

nathan

சூப்பரான உடுப்பி தக்காளி ரசம்

nathan

தேங்காய் பால் சூப்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

வாழைத்தண்டு சூப் செய்முறை

nathan