25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
d9bfa5e2 a7a5 4069 b416 6b2477d4b78b S secvpf.gif
சூப் வகைகள்

புளிச்ச கீரை சூப்

தேவையான பொருட்கள்:
புளிச்ச கீரை – 1 கட்டு
பட்டை – 1
பூண்டு – 2 பல்
வெங்காயம் – 1
நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பட்டை, பூண்டை தட்டி வைக்கவும்.

* புளிச்சகீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, பூண்டை போடவும்.

* அடுத்து அதில் வெங்காயத்தை போட்டு வதங்கியவுடன் புளிச்ச கீரையை சேர்த்து வதக்கவும்.

* உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

* கீரை நன்கு வதங்கியதும் வடிகட்டி மிளகு பொடி சேர்த்து குடித்துவர உடல்நலம் பெறும்.d9bfa5e2 a7a5 4069 b416 6b2477d4b78b S secvpf.gif

Related posts

நூடுல்ஸ் சூப்

nathan

முட்டைக்கோஸ் – கேரட் சூப் செய்வது எப்படி

nathan

பசலைக்கீரை சூப்

nathan

தாய்லாந்து மஷ்ரூம் சூப்

nathan

கீரிம் காளான் சூப்

nathan

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

பாலக் கீரை சூப்

nathan

முருங்கைக்கீரை சூப்

nathan

கொத்தமல்லித்தழை சூப்

nathan