25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cabage 002
ஆரோக்கிய உணவு

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.

100 கிராம் முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

கார்போஹைட்ரேட் – 5.8 கிராம், சர்கரை – 3.2 கிராம், கொழுப்பு – 0.1 கிராம், புரதம் – 1.28 கிராம், வைட்டமின் பி – 1 – 0.061 கிராம், வைட்டமின் பி – 2 0.040 மி.கிராம், வைட்டமின் பி, வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம் – 40 மி,கி, இரும்பு சத்து – 0.47 மிகி, மக்னீசியம் – 12 மிகி, மாங்கனிஸ் – 0.16 மி.கி.

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் உள்ளதால், அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.cabage 002

Related posts

இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா…..!! இயற்கையாக கிடைக்கும் நீக்க பதநீர் அருந்தலாம்.

nathan

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வாழைப்பழ மோர் குழம்பு

nathan

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த சாமை

nathan

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

nathan

நீங்கள் நிறைய சாக்லேட் சாப்பிடுபவரா ??அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

சுவையான மாசிக் கருவாடு சம்பல்!

nathan

தண்ணீரில் ஊறவைத்த பாதாம் நல்லதா?

nathan