இனிப்பு வகைகள்

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி

காஜு கட்லியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே காஜு கட்லி செய்து அசத்தலாம்.

தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான காஜு கட்லி
தேவையான பொருட்கள் :

முந்திரி – 1 கப்
சர்க்கரை – 1 / 2 கப்
தண்ணீர் – 1 / 4 கப்

செய்முறை :


* முந்திரி பருப்பை வெறும் கடாயில் போட்டு மிதமான சூட்டில் சிறிது நேரம் வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

* சர்க்கரை பாகில் கொஞ்சம் கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.

* ஒரு தட்டில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவு கலவையை கொட்டி நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.

* நெய் தடவிய தடிமனான பிளாஸ்டிக் ஷீட்டின் மேல் மாவை வைத்து அதன் மேல் மற்றொரு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து சப்பாத்தி குழவியால் உருட்டி மெல்லிய சப்பாத்தியாக இட்டு துண்டுகள் போட வேண்டும்.

* இப்போது தித்திப்பான காஜு கட்லி ரெடி.

Related posts

கோன் சாக்லெட் ஃபில்லிங்

nathan

பால் ரவா கேசரி

nathan

பலாப்பழ பாயாசம்

nathan

பால் கொழுக்கட்டை

nathan

ரவை அல்வா

nathan

மாஸ்மலோ

nathan

தொதல் – 50 துண்டுகள்

nathan

தீபாவளி ஸ்பெஷலாக சுவையான சோன்பப்டி

nathan

கொக்கோ தேங்காய் பர்ஃபி

nathan