23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
mango e1453295321665
சிற்றுண்டி வகைகள்

வெந்தய மாங்காய்

தேவையானவை :

மாங்காய் – 1 (துண்டாகியது)

மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

கடுகு – 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளுடன்.மிளகாய்த் தூளைத் தூவி வைத்துக் கொள்ளவும்.வெந்தயத்தை, வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும்.வறுத்தெடுத்த வெந்தயப் பொடியையும், உப்பையும் மாங்காய் துண்டுகளுடன் கலக்கவும்.

2.கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூளைச் சேர்த்து, உடனடியாக மாங்காய் துண்டுகளின் மேல் ஊற்றி நன்றாகக் கிளறி இறக்கவும்.

Fenugreek Mango
Ingredients for Fenugreek Mango :

Mango – 1(Chopped),

Chilli Powder – 1 Tsp,

Fenugreeks – 1/2 Tsp,

Salt – 1 Tsp,

Mustard – 1/2 Tsp,

Gingili Oil – 1 Tbsp,

Asafoetida – Little.

Method to make Fenugreek Mango :

1. Take a vessel then add chopped mango and chilli powder and mix up it well. Heat a frying pan then add fenugreeks and fry it till it turns red color. Then powder it in mixi. Then add fenugreeks and salt powder along mango mixture. Stir it well.

2. Heat oil in a frying pan then add mustard and allow it to burst. Then add asafoetida and add mango mixture. Stir it well. Turn off the stove.

mango e1453295321665

Related posts

பானி பூரி!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் ரைஸ் கட்லெட்

nathan

இட்லி சாட்

nathan

இட்லி

nathan

அரட்டிப்பூவு போஸா

nathan

ஈசி கொத்து  புரோட்டா

nathan

சத்து நிறைந்த வாழைப்பூ பருப்பு மசியல்

nathan

ஹரியாலி பனீர்

nathan

மோர் ஓட்ஸ் கொழுக்கட்டை

nathan