32.5 C
Chennai
Saturday, Jun 1, 2024
201610201029293459 Beetroot gives the skin brightness SECVPF
சரும பராமரிப்பு

சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்

சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்டை எப்படி உபயோகிப்பது என்பதை கீழே பார்க்கலாம்.

சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்
பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது பீட்ரூட். பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

* 2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

* கடலை மாவு – 1 ஸ்பூன்
பீட்ரூட் சாறு – 1 ஸ்பூன்
யோகார்ட் – 1 ஸ்பூன்
ரோஜா இதழ் – சிறிதளவு

ரோஜா இதழை அரைத்து மற்ற எல்லா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் படிந்துள்ள கருமை படிப்படியாக மறைத்து பொலிவு பெற்று நிறம் மாறுவதை காணலாம்.

* முல்தானி மட்டி சிறிது எடுத்து அதில் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக இறுகியதும் கழுவுங்கள். இதனால் கன்னம் சிவந்த நிறம் பெறும்.

பீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள் . காய்ந்ததும் கழுவினால் நாள்டைவில் கருவளையம் மறைந்துவிடும்.

* பீட்ரூட் சாறில் சம அளவு முட்டை கோஸ் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடன் கழித்து கழுவுங்கள். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.201610201029293459 Beetroot gives the skin brightness SECVPF

Related posts

கோடையில் சருமத்தை பொலிவாக்கும் சந்தன ஃபேஸ் பேக்

nathan

அன்றாடம் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த உண்மைகள்!

nathan

பெண்களே தேவதையாக ஜொலிக்க வேண்டுமா?

nathan

பஞ்சபூத குளியல்!

nathan

அழகை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!

nathan

பப்பாளிப்பழ சாறு

nathan

சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க என்ன செய்யலாம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்களை ஷேவிங் செய்யும் போது செய்யும் தவறுகள்!!!

nathan