34 C
Chennai
Wednesday, Jul 2, 2025
201610151352194645 Fitness Tracker help reduce weight SECVPF
எடை குறைய

பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்குமா என்பதை கீழே பார்க்கலாம்.

பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ‘பிட்னஸ் டிராக்கர்’ என்ற சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் ஆர்வத்தோடு பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், இச்சாதனம் உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

கையில் அணியக்கூடிய ‘பிட்னஸ் டிராக்கர்’, தூக்கத்தின் தன்மை, உடற்பயிற்சிகளின் தன்மை, உடலில் எரிக்கப்படும் கலோரிகள் போன்றவற்றைக் கண்காணிக்க உதவுகிறது.

ஆனால் இந்தச் சாதனம், உடல் எடையைக் குறைக்க ஒருபோதும் உதவாது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

இது தொடர்பான ஆய்வை அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது.

இந்த ஆய்வில், உடல் எடை அதிகம் உடைய 500 பேர் தாங்களாக முன்வந்து பங்கேற்றனர்.

ஆய்வுக்குப் பின் கருத்துத் தெரிவித்த இந்த ஆய்வுக் குழுவின் தலைவர், ‘இன்று மக்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் சாதனங்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார்.

‘பிட்னஸ் டிராக்கர்’ போன்ற சாதனங்கள், உடலின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 201610151352194645 Fitness Tracker help reduce weight SECVPF

Related posts

உடல் எடையால் கஷ்டப்படுறீங்களா?

nathan

கவலைய விடுங்க…? உடல் பருமனை குறைப்பது எப்படினு கவலபடுரீங்கள…?

nathan

வேகமாக சாப்பிட்டால் உடல் குண்டாகும்

nathan

வேகமாக அதிகம் சிரமம் தெரியாமல் உடல் எடையை குறைக்க!…

sangika

இதோ எளிய நிவாரணம்! உடல் எடை குறைக்கும் அற்புத உணவுகள்! தினமும் சாப்பிட்டு பாருங்க…

nathan

உங்க எடையை குறைக்க இந்த ஒரு பழம் மட்டும் சாப்பிடுங்க! முயன்று பாருங்கள்

nathan

ஸ்லிம் அழகு பெற ஆசையா?

nathan

அரிசி பால் கஞ்சியை ஒருவர் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் சிக்கென்ற உடலைப் பெற உதவும்..

nathan

உங்களுக்கு தெரியுமா 20 நாட்கள் தொடர்ந்து சீரக தண்ணீர் குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்!

nathan