27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201610070917470829 pachai payaru inippu sundal green gram sweet sundal SECVPF
​பொதுவானவை

நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள்.

நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு – ஒரு கப்
பொடித்த வெல்லம் – அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – சிறிது
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* பச்சைப்பயறை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் மலர வேக விடவும்.

* ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து, அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

* இத்துடன் நெய், வேகவைத்த பயறு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

* ஒருவேளை செய்யும் போது பாகு நீர்த்துப்போவது போல இருந்தால் தீயை அதிகமாக்கி சிறிது நேரம் வேகவைத்தால் போதும்.

குறிப்பு: முளைகட்டிய பச்சைப்பயறையும் பயன்படுத்தலாம்.201610070917470829 pachai payaru inippu sundal green gram sweet sundal SECVPF

Related posts

பெண்களே காதல் தோல்வியிலிருந்து விடுபட வழிகள்

nathan

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

nathan

சீஸ் பை

nathan

சீனி சம்பல்

nathan

சூப்பரான பட்டர் பிஸ்கட்

nathan

சிக்கன் ரசம்

nathan

பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவை சமாளிக்க வழிகள்

nathan

அப்பம்

nathan

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

nathan