22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
201609160800389714 Colds cough better chitharathai milk SECVPF
ஆரோக்கிய உணவு

சளி, இருமலுக்கு சிறந்த சித்தரத்தை பால்

வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து இந்த சித்தரத்தை பால். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சளி, இருமலுக்கு சிறந்த சித்தரத்தை பால்
தேவையான பொருட்கள் :

சித்தரத்தை – 50 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
திப்பிலி – 20 கிராம்
சுக்கு – 10 கிராம்
பால் – சிறிதளவு
தண்ணீர் – 100 மி.லி
பனங்கற்கண்டு – சுவைக்கு

செய்முறை:

* வாணலியில் அனைத்து பொருட்களையும் கொட்டி லேசாக வறுத்து, ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடி செய்யவும்.

* 00 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அதில் சித்தரத்தை பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு வடிகட்டவும்.

* வடிகட்டிய நீரில் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருகலாம்.

* வயதானவர்களுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு சிறந்த மருந்து. உடல் வலி கட்டுப்படும். 201609160800389714 Colds cough better chitharathai milk SECVPF

Related posts

சர்க்கரை நோயாளிகள் மீன் சாப்பிடுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

இளமையை நீண்ட நாட்கள் தக்க வைக்க அடிக்கடி இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க..சூப்பர் டிப்ஸ்…

nathan

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்..?

nathan

water apple in tamil – வாட்டர் ஆப்பிள் பழம்

nathan

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

இஞ்சியை தினமும் வெறும் வயிற்றில் ஏன் சாப்பிட சொல்லுறாங்கனு தெரியுமா..?

nathan

சுவையான வாழைப்பழ முட்டை தோசை

nathan

வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்?

nathan