32.2 C
Chennai
Monday, May 20, 2024
201607181214224732 Reducing waist flesh hip twister stick workouts SECVPF
உடல் பயிற்சி

இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்

இடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறைக்க இந்த பயிற்சி உதவும்.

இடுப்பு சதையை குறைக்கும் ஹிப் டிவிஸ்டர் ஸ்டிக் வொர்க் அவுட்ஸ்
இந்த பயிற்சியை செய்பவர்கள் அவர்களின் உயரத்துக்கு ஏற்ற குச்சியை பயன்படுத்த வேண்டும்.

இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்கு பின்புறம் பிடித்தபடி நிற்கவும். குச்சியை பிடித்து கொண்டு வலது கை, வலது காலை தொடுவது போல் வளைத்து திரும்பவும் பழைய நிலைக்க வரவும். இதுபோல் 20 முறை செய்யவும். இதேபோல் இடது பக்கமும் 20 முறை செய்ய வேண்டும்.

இரண்டு கால்களையும் அகட்டி கைகளை பக்கவாட்டில் நீட்டி குச்சியை கழுத்துக்குப்பின்புறம் பிடித்தபடி நிற்கவும். இடது காலை முன்னால் வைத்து, வலது கையை குச்சியுடன் சேர்த்து முன்னால் கொண்டு வரவும். இதுபோல் 20 முறை இடது மற்றும் வலது என இருபுறமும் செய்யவும்.

பலன்கள்..

இடுப்பு பகுதியில் உள்ள தேவையில்லா தசைகள் குறையும். இடுப்பு நரம்புகள் வலுவடையும். இடுப்பு பகுதியில் பக்கவாட்டுத் தசைகள் கரைந்து, வயிறும் இடையும் மெலிந்து விடும்.201607181214224732 Reducing waist flesh hip twister stick workouts SECVPF

Related posts

போசு பால் சூப்பர்மேன் பயிற்சி

nathan

தொப்பையை குறைக்கும் நின்றநிலை சைக்கிள் பயிற்சி

nathan

காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? இதை படியுங்கள்

nathan

தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்

nathan

இரத்த கொதிப்புள்ளவர்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

nathan

டாப் ஸ்லிம் ! உடற்பயிற்சி!!

nathan

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்

nathan

தொடைத் தசையை வலுவாக்கும் லெக் ரொட்டேஷன் பயிற்சி

nathan

உங்களுக்கு தெரியுமா யோகாவை தொடர்ந்து செய்து வந்தால் என்னென்ன நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்…!

nathan