Esenus6
​பொதுவானவை

பூண்டு பொடி

என்னென்ன தேவை?

பூண்டு – 1 கப்,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,
துவரம் பருப்பு – 1/4 கப்,
காய்ந்த மிளகாய் – 6,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
நெய் அல்லது எண்ணெய் – சிறிது,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பூண்டிலிருந்து ஒவ்வொன்றாக சிவக்க வறுத்து, உப்புடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.Esenus6

Related posts

வாழைக்காய், குடைமிளகாய் வதக்கல்

nathan

வெற்றிலை நெல்லி ரசம்

nathan

உங்களுக்கான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது கவனிக்க வேண்டியவை

nathan

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

nathan

ஓம பொடி

nathan

கருப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்

nathan

ஒரிஜினல் சீன முட்டை ரோல்ஸ் / சைனீஸ் எக் ரோல்ஸ்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் தக்காளி – சின்ன வெங்காய தொக்கு

nathan

உங்கள் காதல் உண்மையானதா?

nathan