25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE %E0%AE%85%E0%AE%9F%E0%AF%88
சிற்றுண்டி வகைகள்

ராஜ்மா அடை

தேவையான பொருட்கள் :
ராஜ்மா – 2 கப்
இட்லி அரிசி – அரை கப்
காய்ந்த மிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – சுவைக்கு
செய்முறை :
• ராஜ்மாவை 5 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.
• இட்லி அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
• ராஜ்மா, அரிசி ஊறிய பிறகு அதனுடன் காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
• இந்த கலவையில் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசைமாவு பதத்தில் கலந்து 1 மணி நேரம் வைக்கவும்.
• தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் வேக வைத்து எடுக்கவும்.
• சுவையான சத்தான அடை ரெடி. இதனை அப்படியே சாப்பிடலாம். விரும்பினால் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE %E0%AE%85%E0%AE%9F%E0%AF%88

Related posts

வெஜ் சாப்சி

nathan

இத்தாலியன் பாஸ்தா

nathan

சோயா இடியாப்பம்

nathan

சூப்பரான டிபன் உருளைக்கிழங்கு மசாலா பூரி

nathan

சத்தான பார்லி வெஜிடபிள் உப்புமா

nathan

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

nathan

கிராமிய மணத்துடன் கலக்கல் கமர்கட்டு

nathan

பெப்பர் இட்லி

nathan

கருப்பு உளுந்து மிளகு தோசை

nathan