27 C
Chennai
Thursday, Mar 12, 2026
atVsc0V
சூப் வகைகள்

பிராக்கோலி சூப்

என்னென்ன தேவை?

பிராக்கோலி – 1, உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம் – 2,
பூண்டு – 3 பல்,
பால் – 1/4 கப்,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

குக்கரில் உருளைக்கிழங்கு, பிராக்கோலி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஆறியதும் அதில் பால் சேர்த்து அரைக்கவும். கடாயில் அரைத்த விழுதைப் போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு, மிளகுத் தூள் போட்டு கொதிக்க விடவும். சுவையான பிராக்கோலி சூப் தயார்.atVsc0V

Related posts

புரோகோலி – வால்நட் சூப்! ஈஸி குக்!

nathan

சுவையான சத்தான ஸ்வீட் கார்ன் சூப்

nathan

பட்டாணி சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan

காலிஃபிளவர் சூப்

nathan

சோயா கிரானுல்ஸ் – தக்காளி சூப்

nathan

முருங்கை கீரை சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan