25.9 C
Chennai
Friday, Mar 13, 2026
cbOq0Yt
சைவம்

தேங்காய்ப் பால் வெந்தய சோறு

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 2 கப்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
தேங்காய் – 1/2 மூடி,
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
பட்டை – 1/2 இஞ்ச் அளவு,
ஏலக்காய் – 1,
கிராம்பு – 2,
பச்சை மிளகாய் – 1,
உப்பு – தேவைக்கு.
எப்படிச் செய்வது?

தேங்காயை அரைத்து மூன்று கப் பாலெடுக்கவும். அரிசியையும் வெந்தயத்தையும் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். ரைஸ் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து கருகாமல் வதக்கவும். இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். புதினா, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து தேங்காய்ப் பால், அரிசி சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்து குக்கரில் வேக வைத்து இறக்கவும்.cbOq0Yt

Related posts

காராமணிப் பொரியல் செய்வது எப்படி

nathan

வாழைக்காய் பொடி

nathan

தயிர்சாதம்

nathan

தக்காளி சாத மிக்ஸ்

nathan

பச்சை பயறு கடையல்

nathan

நிமிடத்தில் செய்யலாம் கேரட் சாதம்

nathan

உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல்

nathan

மாங்காய் சாம்பார்

nathan

முருங்கைக்காய் மிளகு குழம்பு

nathan