28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
sl4298
சிற்றுண்டி வகைகள்

ஓட்ஸ் பிடிகொழுக்கட்டை

என்னென்ன தேவை?

ஓட்ஸ் – 1/2 கப்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
உப்பு – தேவையான அளவு,
குடைமிளகாய் பொடியாக நறுக்கியது – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

ஓட்ஸை கடாயில் போட்டு 2 நிமிடங்கள் வறுத்து அடுப்பை அணைத்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, பச்சைமிளகாயை நறுக்கி போடவும். குடைமிளகாயை போட்டு வதக்கவும். 1/2 கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். பொடித்த ஓட்ஸை போட்டு அடுப்பை சிறிய தீயில் வைத்து கிளறவும். தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும். ஆறியவுடன் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 5-7 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். சூடாக சட்னியுடன் பரிமாறவும்.sl4298

Related posts

சத்தான முளைகட்டிய நவதானிய சுண்டல்

nathan

வெந்தய களி

nathan

சுவையான புல்கா ரொட்டி

nathan

இளநீர் ஆப்பம்

nathan

சுகர்ஃப்ரீ ஓட்ஸ்  – பேரீச்சம் பழ லட்டு

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

சத்தான கோதுமை ரவை பொங்கல் செய்முறை விளக்கம்

nathan

நவதானிய கொழுக்கட்டை

nathan

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan