26.7 C
Chennai
Friday, Mar 13, 2026
201605270922300524 agni mudra controlling obesity SECVPF
எடை குறைய

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை

இந்த முத்திரை உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை
செய்முறை :

கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.

இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில் உட்கார்ந்துகொண்டு 15 நிமிடங்கள் பயிற்சி செய்தால் உடல் கொழுப்பை குறைத்து, உடல் பருமனை கட்டுப்படுத்துகிறது. செரிமானம் நன்றாக நடக்கும். உடல் வலிமை அதிகரிக்கும், மன அழுத்தம் குறைக்கும். அதிக கொழுப்பு உண்டாவதை கட்டுப்படுத்துகிறது.

அக்னி முத்திரை உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை உதவுகிறது. இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.201605270922300524 agni mudra controlling obesity SECVPF

Related posts

பால் கலக்காத டீ குடித்தால் உடல் எடை குறையும்

nathan

உடல் எடை குறைத்தால் நோய் வருவதை தவிர்க்கலாம்!

nathan

உங்கள் உடல் எடையை சீராக இருக்க இது மிகவும் முக்கியமானதாகும்!…

sangika

உடல் எடையைகுறைக்க – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி

nathan

ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…

nathan

எச்சரிக்கை சில மருந்துகள் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும்

nathan

குண்டாக இருக்கிறீங்களா நீங்கள்.? இனி கவலை வேண்டாம்.!

nathan

உடல் எடையை குறைக்கும் உணவுகள்

nathan

பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க இத செய்யுங்கள்!…

sangika