1370245744laddu 300x214
இனிப்பு வகைகள்

ஸ்பெஷல் லட்டு

தேவை:

கடலை மாவு – 2 கப்.

சர்க்கரை – 3 கப்.

ஏலக்காய் – சிறிதளவு.

முந்தரி, பாதம், பிஸ்தா, திராட்சை, நெய் – தேவையான அளவு.

 

செய்முறை:

கடலை மாவுடன் தேவையான அளவு தண்ணீ ர் சேர்த்து தோசை மாவுப் பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

கடாயில் பொரிக்க தேவையான அளவு நெய் ஊற்றி, கரைத்து வைத்துள்ள மாவை ஜாரணியில் எடுத்து மெதுவாக தட்டித் தட்டி ஊற்றினால் முத்து முத்தாக பூந்தி விழும். அது நெய்யில் நன்றாக வெந்ததும் எடுத்து தனியாக வைக்கவும்.

முந்தரி, பாதாம், திராட்சை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடாயில் சர்க்கரையைப் போட்டு 4 கப் தண்ணீ ர் சேர்த்து கெட்டியாக பாகு காய்ச்சி அதில் பொரித்த பூந்தி, வறுத்த முந்தரி- பாதாம் கலவையைச் சேர்த்து 10 நிமிடம் கிளறினால் பிறகு இறக்கி நன்றாக ஆற வைத்து உருண்டைகளாகப் பிடித்து பரிமாறவும்.1370245744laddu 300x214

Related posts

மைசூர் பாக்

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

ஜிலேபி எப்படிச் செய்வது?

nathan

விளாம்பழ அல்வா

nathan

மாஸ்மலோ

nathan

வேர்க்கடலை பர்ஃபி செய்வது எப்படி..?

nathan

கலர்ஃபுல் மில்க் அகர் அகர்

nathan

கருப்பட்டி வட்டிலப்பம்/ Jaggery Wattalappam recipe in tamil

nathan

இத்தாலியன் ஹாட் சாக்லேட்

nathan