msedge YlWvaKheOj
Other News

புகைப்படம் வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் யாஷிகா ஆனந்த் பிரபலமானவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அவர் போட்டியிட்டார்.

சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் இவர், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுகிறார்.

குறிப்பாக, தற்போது கருப்பு நிற பளபளப்பான சேலையில், கைகளை உயர்த்தி, பல்வேறு போஸ்களில் இருக்கும் தனது படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்த படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

Related posts

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

nathan

சினேகா மகன் BIRTHDAY PARTY புகைப்படங்கள்

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan

இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம்

nathan

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணை

nathan

சூட்டை கிளப்பி விடும் ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!

nathan

உச்சிக்கு செல்லும் சுக்கிரன்..,

nathan

Kim Kardashian and More Stars Sparkle at Lorraine Schwartz’s Party — Pics!

nathan

நிறைமாதத்தில் போட்டோஷூட்

nathan