31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

நாக சைதன்யாவை பிரிந்ததற்கு காரணம் இதுதானா? சமந்தாவே சொன்ன ஷாக் தகவல்

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படியும், குடும்பத்தினரின் சம்மதத்துடனும் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகை சமந்தா அப்போது ஹைதராபாத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இருவரும் 2021ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இதற்குப் பிறகு சமந்தாவுக்கு பல வெற்றிப் படங்கள் வந்தாலும், ஒரு அரிய நோய் அவரை திடீரென முடக்கியது.

சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, நாக சைதன்யாவை பற்றி மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.

Related posts

இயக்குனர் ஹரி வீட்டில் நடந்த துயர சம்பவம்…

nathan

ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை -இருவேறு தந்தைகள்!

nathan

பிக்பாஸிலிருந்து விஜய் சேதுபதி விலகுகிறாரா?…

nathan

இதுக்கு ஸ்ரீரெட்டியை தடவி இருப்பேன்! கொச்சையாக பேசிய விஷால்!

nathan

ஜோவிகாவை கண்டித்த கமல்ஹாசன்.. பிக் பாஸ் ப்ரோமோ

nathan

இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் காதலை அப்படி வெளிப்படுத்துவார்களாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சனி பெயர்ச்சி பலன்.. எதிரிகள் தொல்லை இனி இல்லை..

nathan

நடிகை நயன்தாராவிற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு

nathan

சிவகார்த்திகேயனின் மாவீரன் பாக்ஸ் ஆபிஸில் ரூ 750 கோடி வசூல் செய்தது

nathan