27.5 C
Chennai
Friday, Aug 15, 2025
rasi
Other News

செவ்வாய் சனி சேர்ந்து உருவாக்கும் நவபஞ்ச ராஜ யோகம்

ஜோதிட அறிகுறிகளின் பலன்கள் வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு நபரின் எதிர்காலம் இப்படித்தான் கணிக்கப்படுகிறது. இது அனைவரின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

 

கிரகப் பெயர்ச்சிகள் மாறி மாறி வருவதால், உங்கள் ஜாதகத்தின் பலன்களும் மாறும். அந்த வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி சனியும் செவ்வாயும் இணைந்து நவபஞ்ச ராஜ யோகத்தை உருவாக்குவார்கள்.

இந்த ராஜயோகத்தின் போது, ​​செவ்வாய் மற்றும் சனி 9 மற்றும் 5 ஆம் வீடுகளில் அமர்ந்துள்ளனர். இதன் விளைவாக, சில ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள், செல்வம் மற்றும் பணம் கிடைக்கும். அவர்கள் யார் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

கடகம்

  • கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • எதிர்பாராத பல நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் வரும்.
  • சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
  • செய்யும் தொழிலில் பலத்த லாபத்தை பெறலாம்.
  • நீங்கள் சந்தோஷத்தில் இருக்கும் போது தேவையற்ற செலவை தவிர்ப்பது நல்லது.

மீனம்

  • மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜ யோகம் சிறப்பை கொடுக்கப்போகின்றது.
  • உங்களின் பண வசதி அதிகரிக்கும்.
  • இதுவரை இருந்த கடினமான பிரச்சழைனகள் விலகி வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
  • தொழிலில் கடுமையான போட்டி உண்டாகும்.
  • வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

  • கும்ப ராசிக்காரர்கள் நவபஞ்ச ராஜயோகத்தால் பலவிதமான நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
  • பணியிடத்தில் வைல செய்பவர்களின் நட்பு கிடைக்கும்.
  • வணிகம் செய்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலையில் உழைப்பு ஏற்ற உயர்வு கிடைக்கும்.
  • பல நாட்களாக நினைத்து வந்த ஆசைகள் நிறைவேறும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

Related posts

எவ்ளோ சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் கள்ள உறவு..

nathan

ஈரான் மீட்பு பணியாளர்கள் வெளியிட்ட முதலாவது படம்

nathan

7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற டெவில் நர்சு

nathan

லியோ கதை இது தான்.. அர்ஜூன் மூலம் வெளிவந்த உண்மை

nathan

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்:அலறி அடித்து ஓடிய மக்கள்

nathan

கணவருடன் உடலுறவின் போது இது ரொம்ப ரொம்ப முக்கியம்..

nathan

90களில் முன்னணி நாயகியாக கலக்கிய நடிகை சங்கவியின் சொத்து மதிப்பு

nathan

மிக அபூர்வமான நிகழ்வு, 4 ராசிகளுக்கு குபேர யோகம்

nathan

காதலனுடன் சனம் ஷெட்டி.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சிகள்..

nathan