25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
2 115
Other News

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

மைதாரா என்ற புகழ்பெற்ற ஏரி கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ளது. ஏரியில் நேற்று விடுமுறை தினம் என்பதால் நூற்றுக்கணக்கானோர் அங்கு குளித்து இயற்கையை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், துமாகூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் உள்ள ஷிவரனாபுரா கிராமத்தைச் சேர்ந்த சோம்நாத்தின் மகள் ஹம்சாவும் தனது நண்பர்களுடன் ஏரிக்கு சென்றுள்ளார்.

நேற்று மாலை, ஒரு இளம் பெண், சில பாறைகளுக்கு இடையே நின்று, நண்பருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி பாறைகளுக்கு இடையே சிக்கி ஏரியில் விழுந்தார்.

அருகில் குளித்துக்கொண்டிருந்த அவரது நண்பர்கள் அலறியடித்து உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

 

நேற்று இரவு முதல் பாறைகளுக்கிடையில் சிக்கியிருந்த இளம் பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 12 மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு, இன்று பிற்பகல் 2 மணியளவில் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Related posts

கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள் -குரு கதவை தட்டுகிறார்..

nathan

How to Recreate Margot Robbie’s Bent Hair From the 2018 Oscars

nathan

தமன்னா கையில் உலகின் பெரிய வைரம்…

nathan

Bitcoin என்பது என்ன? தெரியவேண்டிய தகவல்

nathan

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

மனதிற்கு பிடித்தவர்கள் கனவில் வந்தால்

nathan

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி!

nathan

தங்கள் பிரிவு பற்றி உருக்கமாக பேசிய தினேஷ் –சேர வாய்ப்பே இல்ல போலயே.

nathan

தனுஷ் மீனா திருமணம் குறித்து நடிகர் ரங்கநாதன்

nathan