31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து சொன்ன நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

இயக்குனர் பாக்யராஜின் மனைவி பூர்ணிமா. 80 மற்றும் 90 களில் பிரபலமான நடிகையாக இருந்தார்.

திரையரங்குகளில் பூர்ணிமாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.


தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.


ரஜினிக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணிமா.

அதன் பிறகு இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பூர்ணிமா பாக்யராஜ்.

இவரது மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக உள்ளார்.

நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நண்பர்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related posts

நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியாவின் ‘நிரன்ஷி’!

nathan

இணையத்தில் ட்ரெண்டாகும் சிம்புவின் வீடியோ

nathan

இளம் போட்டியாளர்களை பின்னுக்கு அலற விடும் விசித்ரா.!

nathan

மகளின் முதல் பொங்கலை கொண்டாடிய நடிகை நட்சத்திரா

nathan

லாங்கன் பழம்: longan fruit in tamil

nathan

பிரபல இந்திய நடிகை வெளியிட்டுள்ள புகைப்படங்கள்

nathan

சற்றுமுன் நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்

nathan

தண்ணீர் பழத்தை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

மன்சூர் அலிகானுக்கு நறுக்கென பதிலளித்த த்ரிஷா!

nathan