24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
dT3aqqRFEA
Other News

உயர் நீதிமன்ற நீதிபதியாகும் த லி த் பெண்..

கர்நாடக உயர் நீதிமன்ற சிவில் நீதிபதி பணிக்கான ஆன்லைன் தலைமைத் தேர்வு நடத்தப்பட்டது.இந்தத் தேர்வில், கர்நாடகா மாநிலம், பங்கல்பேட் கோஹ்லர் மாவட்டம், நாராயணசாமி – வெங்க லட்சுமி தம்பதியின் 25 வயது மகள் கலந்து கொண்டு எழுதினார்.

 

இதைத் தொடர்ந்து பங்காருபேட்டையை சேர்ந்த காயத்ரி தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து விரைவில் அவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

மிக இளம் வயதிலேயே சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காயத்திரி, பங்கல்பேட்டை அருகே உள்ள கலஹாரி அரசு தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

dT3aqqRFEA

பின்னர் அவர் தனது சட்டப் படிப்பை கோலார் தங்கவயலில் உள்ள கெங்கல் அனுமந்தய்யா, சட்டக்கல்லூரியில், முடித்தார், பல்கலைக்கழக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

 

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த காயத்திரியின் முயற்சியால் இன்று சிவில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.

Related posts

சொந்த ஊரில் வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்

nathan

2024-ல் வெளிநாடு செல்லும் வாய்ப்பை பெறப் போகும் 3 ராசிக்காரர்கள்

nathan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்…

nathan

ஹுசைன் ராணாவை இந்தியா கொண்டுவர அமெரிக்க நீதிமன்றம் அனுமதி!

nathan

பாேலிஸில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்! பாம்பு விஷம்- ரேவ் பார்ட்டி..

nathan

நடிகர் ஜெயராம் மகள் திருமணம்

nathan

இந்த ராசிக்காரங்க பேய்னா ரொம்ப பயப்படுவாங்களாம்…

nathan

தினமும் சின்ன வெங்காயம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

பிரதமர் மோடி பெருமிதம் – திருவள்ளுவரின் எழுத்துக்கள் உலகம் முழுவதையும் ஊக்குவிக்கின்றது

nathan