29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201605070815117764 how to make wheat rava idli SECVPF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை ரவா இட்லி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவா- 1 கப்.
தயிர் – 1 1/2 கப்.
கடுகு – 1 தேக்கரண்டி.
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி.
கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 1.
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – 1 ஸ்பூன்.

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவைம், உப்பு, தயிரையும் கலந்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதை ரவை கலவையில் கொட்டவும்.

* இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி 8 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான கோதுமை ரவா இட்லி ரெடி.

* காம்பினேஷன் மிளகாய் துவையல் மற்றும் தேங்காய் சட்னியாகும்.

* விருப்பப்பட்டால் கேரட்டை துருவி சேர்க்கலாம். அல்லது காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம். 201605070815117764 how to make wheat rava idli SECVPF

Related posts

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

சூப்பரான சிக்கன் – முட்டை பொடிமாஸ்

nathan

சுவையான சத்தான கோதுமை ரவை இட்லி

nathan

முட்டைகோஸ் செட் ரொட்டி

nathan

குழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் கட்லெட்

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

மாலை நேர டிபன் கேழ்வரகு ஆலு பூரி

nathan

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

nathan

சுவையான பாதாம் பூரி

nathan