26.6 C
Chennai
Tuesday, Dec 3, 2024
%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9 %E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
சைவம்

சுவையான பன்னீர் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :
பன்னீர் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – சின்னதாக 1
பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்று
கொத்தமல்லி இலை – அரை கப்
எண்ணெய் – சிறிதளவு
ருசிக்கு – உப்பு
செய்முறை
• பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
• வெங்காயம், மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
• அடுத்து நான் ஸ்டிக் பேனில், மிதமான தீயில் பரவலாக சிறிது எண்ணெய் விட்டு சூடாக்கி பன்னீர் துண்டுகளை பரப்பவும்.
• ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று சிவக்க வைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெயை நீக்கவும்.
• ஒரு பாத்திரத்தில் பன்னீர் துண்டுகளை போட்டு அதன் மேல் வேண்டிய அளவிற்கு அரைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில் அலங்கரித்து வைக்கவும்.
• பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.
• பன்னீர் பிடித்தவர்களுக்கு இந்த பன்னீர் ரோஸ்ட் ருசியான ஒன்று.%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9 %E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D

Related posts

கும்மூஸ் ( HUMMOOS )

nathan

பீட்ரூட் சாதம்

nathan

வேர்க்கடலை குழம்பு

nathan

வெஜிடபிள் பிரியாணி

nathan

சேனைக்கிழங்கு அவியல்

nathan

ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்

nathan

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

nathan

பனீர் பிரியாணி

nathan

புதினா குழம்பு

nathan