Other News

உலகம் முழுவதும் ரஜினியின் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை

1038480

தமிழ் சினிமாவில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி. ஜெயிலர் முழு வசூலுடன் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனங்கள் இந்த படத்தின் மூலம் காணாமல் போனது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவுக்கு வெளியே, வெளிநாடுகளிலும் இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.

‘வாரிசு’ படத்தின் மொத்த வசூலை… ஒரே நாளில் பீட் செய்த ‘ஜெயிலர்’!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ரஜினியின் ஜெயிலரின் இரண்டு நாள் மொத்த வசூல் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

தமிழ்நாடு- ரூ. 40+ கோடி
கேரளா- ரூ.10+ கோடி
கர்நாடகா- ரூ. 16+ கோடி
ஆந்திர மாநிலங்கள்- ரூ. 15+ கோடி
மற்ற இடங்கள்- ரூ. 5+ கோடி
ஓவர்சீஸ்- ரூ. 65+ கோடி
மொத்தம்- ரூ. 150+ கோடி

இந்த வார இறுதி நாட்களில் அனைவரும் வியக்கும் அளவிற்கு வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படம்: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Related posts

வயதான மாமியரை வெளுத்து வாங்கிய மருமகள்..

nathan

எமோஷ்னலாகிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அம்மா..தற்கொலை செய்து கொண்ட மூத்த மகன்!!

nathan

சென்னை நந்தம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தில் குத்திய இளைஞன்!

nathan

அட்லீ மனைவி பிரியாவா இது!!வீங்கி அடையாளம் தெரியாமல் மாறிய நிலை

nathan

98 வயது மூதாட்டி தன் 105 வயது சகோதரியுடன் பிறந்த நாள்

nathan

துளி மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

nathan

விஜய்க்காக சீறிப் பாய்ந்த சீமான் – ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல்

nathan

சமசப்தக யோகத்தினால் சங்கடத்தை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

nathan

லியோ’ படத்திலிருந்து அர்ஜுன் கேரக்டருக்கான கிளிம்ப்ஸ்

nathan