22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
msedge RWoA0mtUUN
Other News

தேனியில் களமிறங்கும் டிடிவி தினகரன்

அமமுகவின் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

பாஜக கூட்டணியின் திருச்சி மற்றும் தேனி தொகுதிகள் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்பட்டியில் உள்ள பட்டரம்மன் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

இதைதொடர்ந்து தேனி மற்றும் திருச்சி மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பெயர்களை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அதன்படி, தேனி தொகுதியில் தானும், திருச்சி தொகுதியில் செந்தில் நாதனும் போட்டியிடுவதாக தினகரன் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேனியில் பணியாற்ற காலம் ஒரு வாய்ப்பை தந்துள்ளதாகவும், மீண்டும் தனக்கு மக்கள் வாய்ப்பு தருவார்கள் என்றும் தெரிவித்தார்.

Related posts

அந்த விஷயத்தில் பயம் இல்ல.. நடிகை கீர்த்தி சுரேஷ்

nathan

மாசி மாத ராசி பலன் 2025 : 12 ராசி

nathan

மெட்டி ஒலி சீரியல் நடிகை தனமா இது? பரிதாபமாக மாறிய புகைப்படம்

nathan

இயக்குனர் அட்லீ தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படங்கள்

nathan

ஷாலினி தங்கை ஷாம்லியின் அழகிய புகைப்படங்கள்

nathan

700 ஆண்களுடன் உட-லுறவு வைத்த பெண்!6 நாட்களும் பாலிய-ல்

nathan

முன்னாள் மாடல் அழகி கொலை:சிசிடிவி காட்சி வெளியீடு

nathan

கணவருக்கு ஷபானா உருக்கமான பிறந்த நாள் வாழ்த்து

nathan

தங்கையுடன் திருப்பதி கோவிலுக்கு சென்ற நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்

nathan