%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D
​பொதுவானவை

தனியா ரசம்

தேவையானவை:

தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தக்காளி – கால் கிலோ, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.%25E0%25AE%25A4%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%2B%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D

Related posts

நெருங்கிய நண்பனை திருமணம் செய்து கொள்ளலாமா?

nathan

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan

சீஸ் பை

nathan

அப்பம்

nathan

சுவையான ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் செய்வது எப்படி?

nathan

சிக்கன் ரசம்

nathan

குளிர்ச்சியான வெள்ளரிக்காய் பச்சடி / ரைத்தா

nathan

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

nathan

vegetables in tamil : தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் காய்கறி பெயர்கள்

nathan