26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
1 gingercurry 1655373609
சமையல் குறிப்புகள்

இஞ்சி குழம்பு

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வரமிளகாய் – 2

* கறிவேப்பிலை – சிறிது

* புளி – 1 எலுமிச்சை அளவு

* தண்ணீர் – 1 1/2 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* வெல்லம்/சர்க்கரை – 2 டீஸ்பூன்

வதக்கி அரைப்பதற்கு…

* எண்ணெய் – 1 டீஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பன்

* வரமிளகாய் – 4-

* கறிவேப்பிலை – 1 கையளவு

* இஞ்சி – 4 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)1 gingercurry 1655373609

செய்முறை:

* முதலில் புளியை நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அதை பிசைந்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றா சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Ginger Kuzhambu Recipe In Tamil
* பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்

* அதன் பின் அரைத்த மசாலாவை ஊற்றி, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

* பிறகு புளிச்சாறு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், இஞ்சி குழம்பு தயார்.

Related posts

சுவையான ஆரோக்கியத்தைத் தரும் ராகி தோசை

nathan

பேச்சுலர் சாம்பார்

nathan

பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?

nathan

சுவையான கேரளா ஸ்டைல் வெஜ் சொதி

nathan

paneer recipe – பன்னீர் கிரேவி

nathan

சுவையான மசாலா பாஸ்தா

nathan

வாழைப்பழ ரொட்டி

nathan

சமைக்கும் போது இவற்றை மறந்திடாதீர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை….

sangika

முட்டைக்கு பதிலாக சேர்க்கக்கூடிய பவுடர் கிடைக்கிறதாமே?

nathan