33.2 C
Chennai
Friday, Jun 19, 2026
Other News

BIGG BOSS-ல் இருந்து வந்த பூர்ணிமாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்த பூர்ணிமா ரவிக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்தது.


கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு போட்டியில் கலந்து கொண்டாலும் அவருக்கு இந்தப் போட்டியில் போதிய வரவேற்பு கிடைக்காததால், எதிர்காலத்தில் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே.


பிக்பாஸ்ஸில் நுழைவதற்கு முன்பு நயன்தாராவின் அன்னபூரணியில் பூர்ணிமா தோன்றினார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் பணப்பெட்டியுடன் விளையாட்டில் இருந்து பாதியில் வெளியேறி இருக்கிறார்

பூர்ணிமா ஜெயிக்க மாட்டார் என்று தெரிந்தே இந்த புத்திசாலித்தனமான முடிவை எடுத்ததாக பிக் பாஸ் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அவருக்கு வீட்டில் இருந்தவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related posts

நகுல் மனைவியின் தாய்ப்பால் கொடுக்கும் போட்டோ – மீண்டும் வைரல்

nathan

பஞ்சமிக்கு முன் போக்கை மாற்றும் சனி..!

nathan

திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

nathan

kavala song – மிரள வைக்கும் தமன்னாவின் குத்தாட்டம்!! ரஜினியின் ஜெயிலர் Kaavaalaa பாடல்!!

nathan

சளைக்காமல் அடுத்தடுத்து சாதிக்கும் மாணவர்கள்!மலை கிராம மாணவிக்கு மருத்துவ சீட்டு

nathan

உடற்பயிற்சி கூடத்தை உட-லுறவு கூடமாக மாற்றிய ஸ்ருதிஹாசன்.!வீடியோக்கள்

nathan

இந்த ராசிக்கும் 2025 வரை தலையெழுத்து மாறும் – சனிப்பெயர்ச்சி

nathan

பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக் காதலனுடன் எஸ்கேப்..

nathan

ஹனிமூன் கொண்டாடும் கோ பட ஹீரோயின்! வைரலாகும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள்!

nathan