32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

விடுமுறையை கொண்டாடும் BB7 வின்னர் அர்ச்சனா

பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும், மேலும் இந்த நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.

தமிழில் இதுவரை ஆறு சீசன்கள் ஓடியிருக்கின்றன. இந்த ஆறு சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை.

சீசன் 7 தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நிகழ்ச்சி அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது.

நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றி பெற்றார்.

இந்த சீசனில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.

Related posts

உடல் எடையை குறைக்க நயன்தாரா செய்த விஷயம்

nathan

அம்மாடியோவ் என்ன இது? நடிகை கஜோலின் மகளா இது.. 17 வயதில் எல்லைமீறிய ஆடை..

nathan

122வ து பிறந்த நாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய பாட்டி..

nathan

ஓடிய மணமகன்…! துரத்தி பிடித்த மணமகள்…!

nathan

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா?

nathan

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகி விட்டாரா?

nathan

Get Together-ல் மகிழ்ச்சியை பகிர்ந்த 90ஸ் நடிகைகள்

nathan

சின்ன வயசு சாய் பல்லவியா இது?புகைப்படங்கள்

nathan

மரியா லாரன்ஸின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில்

nathan