31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

விஜய் எடுக்கும் அதிரடி முடிவு-கட்சி தொடங்குவது குறித்து லீக்கான தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கடைசியாக நடித்த படம் லியோ. இப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது, அதன் வெற்றியை பெரிய அளவில் கொண்டாடினார்கள்.

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனால் கோட் படப்பிடிப்பை ரத்து செய்தார் விஜய்.

இந்த நிலையில் திரு.விஜய் அரசியல் கட்சி தொடங்கும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. திரு.விஜய் தனது அரசியல் கட்சி தொடங்குவதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த தகவல்கள் கசிந்ததால் நடிகர் விஜய் மன உளைச்சலில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பணிகளை ரகசியமாக மேற்கொள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

EXCLUSIVE PHOTOS: Salma Hayek Without Makeup Is as #Flawless as You’d Expect

nathan

மைக்கேல் ஜாக்சன் தொப்பி இரண்டரை கோடி ரூபாவுக்கு ஏலம் போனது!

nathan

தனது மகனின் திருமணம் குறித்து உளறி கொட்டிய செந்தில் – தம்பி ராமய்யாவின் Reaction

nathan

குரு ராஜயோகத்தை பெறப்போகும் ராசி

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

துப்பாக்கியோடு மிரட்டும் சஞ்சய் தத்.. வெளியான லியோ பட போஸ்டர்

nathan

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு

nathan

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!

nathan

விவேக்கின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

nathan