24 65b69c44f0796
Other News

விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமராக வந்த ஜான்வி கபூர்!

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள். இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த அவர் தற்போது தெலுங்கில் ‘தேவரா: பாகம் 1’ படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் மகாபாரதக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் ஜான்வி கபூர் கலந்து கொண்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)

 

View this post on Instagram

 

A post shared by Sujit Gupta (@theavadhiguy)

Related posts

தெரிஞ்சிக்கங்க…கற்பூரத்தில் எவ்வளவு நன்மை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?

nathan

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள்.. விரட்டியடித்த வீரப்பெண்

nathan

padarthamarai treatment tamil – பாதார்த்தமரை

nathan

சூர்யா குடும்பத்தின் ஜாலி டூர்..

nathan

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! பெரிய ஏமாற்றம்

nathan

Taylor Swift’s “Delicate” Music Video Decoded: All the Hidden Easter Eggs

nathan

வந்தே பாரத் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலி- 2 ஊழியர்கள் சஸ்பெண்டு

nathan

பெங்களூருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டே சுய இன்பம்!

nathan

சிம்ரன் குஷ்பு ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்கும் லூட்டி

nathan