23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld2304
மருத்துவ குறிப்பு

நகங்களின் வெள்ளை திட்டுகளை சரி செய்ய முடியுமா?

நகங்களின் மேற்புறம் வெள்ளை வெள்ளையாக திட்டுகள் வந்து பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. அடிக்கடி உடைந்தும் போகிறது. இதைச் சரி செய்ய முடியுமா?

நகங்கள் வலுவிழந்து போவதற்குக் காரணம் கால்சியம் குறைபாடுதான். அதைச் சரி செய்தாலே பிரச்னை தீர்ந்துவிடும். பிரசவ காலத் திலும் டெலிவரிக்கு பிறகும் கால்சியம் குறைபாடு ஏற்படும். இந்தக் காலங்களில் நகங்களிலும் பாதிப்பு உருவாகும். சத்தான உணவு சாப்பிட வேண்டியது கட்டாயம். நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், தவிர்த்துவிட வேண்டும். வாரம் ஒரு முறை நீங்களாகவே மெனிக்யூர் செய்து கொள்ளலாம். ஒரு பாத்திரத்தில் வெந்நீர், அரை எலுமிச்சைப் பழத்தின் சாறு, ஷாம்பு, டெட்டால் ஆகியவற்றைக் கலந்து அதில் கைகளை 5 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால் நகங்கள் உறுதியாக அழகாக மாறும். நகங்கள் உடைந்து விழாமல் இருக்க ட்ரான்ஸ்பரன்ட் நெயில் பாலீஷை கைகளில் பூசி வரலாம்.ld2304

Related posts

குளிர்காலத்தில் ரத்த அழுத்தமா?

nathan

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…

nathan

தெரிந்துகொள்வோமா? டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan

தேன் டயட் என்றால் என்ன? எடையை குறைக்க தேனை எப்படி உட்கொள்ள வேண்டும்?

nathan

வாயுத் தொல்லையால் தர்மசங்கடமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கருப்பைக் கோளாறுகளை சரிசெய்யும் அசோக மரப்பட்டை

nathan

தெரிஞ்சிக்கங்க…கை கழுவுவதற்கு சிறந்த சானிடைசரை தேர்வு செய்வது எப்படி?

nathan

அலறவைக்கும் ஆஸ்துமா.. என்ன தீர்வு?

nathan

கட்டிகளால் கவலை வேண்டாம்!மருத்துவர் கூறும் தகவல்கள்…

nathan