stream 3 123 e1706359423107
Other News

இயக்குனர் பிரபு சாலமன் மகளின் கியூட்டான புகைப்படங்கள்

தமிழ் திரையுலகிற்கு வந்து 1999 ஆம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் படத்தை இயக்கி முதல் முறையாக இயக்குநராக அறிமுகமானவர் பிரபு சாலமன்.

stream 7 33

இந்தப் படத்திற்குப் பிறகு, அவர் பல படங்களை இயக்கினார், ஆனால் அவை எதுவும் வெற்றிபெறவில்லை.

stream 6 68

அதன்பிறகு, இயக்குனராக தொடர்ந்து போராடி 2010ல் வெளியான “மைனா’ மூலம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றார் பிரபு சாலமன்.

stream 5 103

இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது, இந்த படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் புரட்டிப் போட வைத்திருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன் என்றே சொல்ல வேண்டும்.

stream 4 113

படத்தின் வெற்றிக்குப் பிறகு காடுகள், மலைகள், பேருந்துகள் போன்றவற்றை படத்தின் முக்கிய பாகங்களாகக் காட்டத் தொடங்கினர்.

stream 3 123

படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபுவை வைத்து கும்கி படத்தை இயக்கினார்.

stream 2 128

சமீபத்தில் வெளியான “செம்பி’ படமும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

stream 1 138

அவரது மகள் ஷைனியின் அழகான புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.

Related posts

படு மார்டனாக மாறிய ராஜலட்சுமி!புகைப்படம்

nathan

இந்த ராசிக்காரங்க வைர நகைகளை அணியக்கூடாதாம்…

nathan

சாந்தனு உருக்கம்-உங்க வீட்டு பசங்க ஜெயிக்கிற படம்தான் ப்ளூ ஸ்டார்

nathan

24 லட்சம் விற்றுமுதல் காணும் கோவை பழங்குடிப் பெண்கள்!

nathan

ஐஷுவின் ஆடையை பிடித்து நிக்ஷன் செய்த செயல்… இது பெண்களைப் பாதுகாப்பதற்காகவா?

nathan

முத்தம் கொடுத்துவிட்டு தப்பி ஓடும் இளைஞர்

nathan

பிரித்தானியாவில் பலியான இலங்கை மாணவர்

nathan

காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்

nathan

இஸ்லாமிய மாணவனை அடிக்க சொல்லி ஆசிரியை கொடூரம் – வீடியோ!

nathan