saipallavi 1
Other News

சாய் பல்லவியின் தங்கைக்கு விரைவில் திருமணம்!

சாய் பல்லவியின் சகோதரியும் நடிகையுமான பூஜா கண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

 

நடிகை சாய் பல்லவி தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். பிரேமம் படத்தில் அவரது நடிப்பு தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றது.saipallavi 1

சாய் பல்லவியின் தங்கையான நடிகை பூஜா கண்ணன் தமிழில் ‘சித்திரை செவ்வானம்’ படத்தில் தோன்றினார். இவர் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இந்த நிலையில், பூஜா கண்ணன் அவரது திருமணம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், “இதுவரை என்னுடைய க்ரைம் பார்ட்னராக இருந்த வினீத். இனி என் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மாலை வேளையில் துவரம் பருப்பு உருண்டை

nathan

வார அதிர்ஷ்ட ராசி பலன் 13 முதல் 19 ஜனவரி 2025

nathan

பிக்பாஸ் தோல்விக்கு பின் மாயா வெளியிட்ட அறிக்கை

nathan

மருமகளை திருமணம் செய்த மாமனார்! துறவியான மகன்..

nathan

வெளிவந்த தகவல் ! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16 போட்டியாளர்கள் இவர்கள் தான்!

nathan

அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு..

nathan

கண்கலங்கியபடி பிக்பாஸ் அனிதா கூறிய சம்பவம்! அனைத்து இடங்களிலும் ஒதுங்கி நிற்கும் தாய்…

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan

வினேஷ் போகத்.. யார் இந்த சிங்கப்பெண்?

nathan