மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

Related posts
Click to comment