Other News

விஜயகாந்த் உடல் எப்போது தகனம்?முக்கிய விவரம்!

திரு.விஜயகாந்த் உடல் நாளை சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 26ம் தேதி இரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. திரு.விஜயகாந்த் உடலை பார்த்து அவரது வீட்டு வாசலில் காத்திருந்த தொண்டர்கள் கதறி அழுதனர். பின்னர் திரு.விஜயகாந்த் உடலை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

 

பின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. திரு.விஜயகாந்த் உடல் நாளை சென்னையில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டு இறுதிச் சடங்குகள் நாளை மாலை நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, நாளை மாலை 4:45 மணியளவில் விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

நாளைய தினம் பொது மக்கள் அஞ்சலி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விஜயலட்சுமியிடம் தீவிர விசாரணை! கைது செய்யப்படுவாரா சீமான்?

nathan

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுவா..

nathan

குக் வித் கோமாளியை அப்படியே காபி அடித்த சன் டிவி.!

nathan

பீர்க்கங்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan

ஜெயிலர்.. ரூ.600 கோடியை தாண்டிய கலெக்ஷன்

nathan

மகளை 7 மாதம் கர்ப்பமாக்கிய தந்தை.. உடந்தையாக இருந்த தாய்..

nathan

தமிழீழ பெண்ணை சீமான் ஏமாற்றினார்..

nathan

sesame oil in tamil : எள் எண்ணெய்: உங்கள் உணவில் ஒரு சுவையான, சத்தான சேர்க்கை

nathan

ஆ-பாச வீடியோவில் திடீர்னு தோன்றிய மனைவி..

nathan